மாவட்ட கருத்து கேட்பு கூட்டம்

img

ஆக. 9,10 தேதிகளில் தென்காசி புதிய மாவட்ட கருத்து கேட்பு கூட்டம்

தென்காசி புதிய மாவட்டம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் வருகிற 9, 10-ஆம்  தேதிகளில் நடைபெற உள்ளது.